Tuesday, January 21, 2020

பனை


தலை நனைக்க,
மழை மறுக்கவே,
தலை மழித்து
மயிரறுந்து நிற்கிறது -
யாரோ எவரோ,
இதற்கோ எதற்கோ,
நட்டு வைத்தோ,
விட்டு வைத்தோ
வளர்ந்த பனை...

No comments: