மறைந்த தமிழன் சுஜாதவிற்காக...
தமிழால் பெருமை கொண்டவர்கள் பலர்.தமிழைப் பெருமைப்படுத்தி அவர்களால் தமிழ் பெருமை கொண்டது சிலரால்;அந்த சிலரில் இவரும் ஒருவர்...
இரட்டுற மொழிதல்
=================
தமிழனுக்கு மட்டுமல்ல,
தமிழுக்கும்
இலக்கணமாய் இருந்தவன் நீ! ..
உன் பெயரினில்
உண்டு அந்த இலக்கணம் ,
சுஜாதா! -
"இரட்டுற மொழிதல்"
ஒரு மொழி-நீயாய்
மற்றொன்று உன் துணைவியாய்!!!
குறிப்பு:-
---------
இரட்டுற மொழிதல் :- இரு பொருள் பட ஒரு சொல்லோ,ஒரு சொற்றொடரோஅமைத்துக் கூறுவது...
2 comments:
Azhagiya thamizhuku azhagana uruvam kodutha en iniya nanbanin azhagana muyarchi thodara en ulam kanintha vazhthukal.......
நீங்கள் கவிதை எழுத வார்த்தைகளை தேடுவது தேன் கடல் நீர் தெளிந்த நீரோடையை நோக்கி செல்வதை போன்றது. தமிழனே தமிழ் காலம் தழைக்க தமிழை வளர்ப்பதை விட அதன் சிறப்புகளை பரப்புவதே நன்மை பயக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
Post a Comment