Friday, August 1, 2014

கலக்கிட்டடா காபி

அலுவலகத்தில்
காபி குடிக்கும் நேரமெல்லாம்
உன் ஞாபகமே - எப்படி
மறப்பேன்?

நேரங்கெட்ட
நேரத்திலெல்லாம் காபி கேட்கும்
என்னை - வாய் மொழியாலேயே
ஆற்றிவிடும் உன்னைப் போலவே - இந்த
காபி மெசினும்
கொக்கரிப்பதால் எப்படி மறப்பேன்...

No comments: