சில நேரங்களில்,சிறகுகள் ஏன் முளைத்தது என்ற எண்ணம்எழாமல் இல்லை...
எது உயரம்,எதற்கு உயரம்?ஏன்?எதனால்என்று எல்லாமும் தோன்றும்...
அப்படித் தோன்றுவதேஇயல்பென்று,இயல்பாய் கடப்பதைத்தவிரவேறென்ன செய்ய...?!