Thursday, December 4, 2014

மறுபடியும் முதலிலிருந்து


பள்ளமென மெல்லமாய்,
கோடிட்டுக் காட்டிய இடமெல்லாம்,
மேடிட்டுக் காட்டிட - எடுத்தோம்
கவிழ்த்தோம் என்று
கொட்டிக் கவிழ்க்க,
பள்ளமாய் இருந்த இடம் - இன்று
மெல்ல மெல்ல,
மேடாகிப் போக...
மீண்டும் முதலிருந்து ஆரம்பமானது...

பள்ளமென மெல்லமாய்...