Thursday, April 22, 2010

கிர்க்கெட்டின் கடவுளுக்கு...


எதுவும் இல்லை
என்னிடம் - உனக்கு கொடுக்க;
இருப்பதைக் கொடுக்கவும்
இயலவில்லை - என்னிடம்
இருப்பது - "எதுவும் இல்லை"
என் வாழ்த்துக்களைத் தவிர;

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சச்சின்!!!

கிர்க்கெட்டின் கடவுளுக்கு - என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஏப்ரல் 24 2010

Friday, April 9, 2010

பால்வாடி


வெள்ளோட்டம்,
பிள்ளையார் சுழி - இவ்வரிசையில்
சிறார்க்கு பால்வாடி...

வானம் தொட்டுப் பார்க்க
வாழ்வில் உயரம் எட்ட
பாடம் கற்கத் தொடங்கி'விடப்படும்' - ஒரு
வாடி வாசல்...

அடக்கத்தை மட்டுமல்ல,
அடக்கவும் கற்றுக் கொடுக்குமிடம்...